மும்மொழித் திட்டம்

img

மும்மொழித் திட்டம் என்பது இந்தி திணிப்பே ஆர்.நல்லகண்ணு பேட்டி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழித் திட்டம் என்பது,   இந்தியை திணிக்கும் முயற்சியே என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு திருவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

;